W D GANN அவர்கள் Dec-21 என்பதை ஒவ்வொரு வருடத்தின் ஆரம்ப தேதியாக எப்படி எடுத்தார் என்பதையும், மேலும் அவர் ஜோதிடம் மூலமாகவே எப்படி அந்த தேதியை தேர்வு செய்தார் என்பதை இந்த வீடியோவில் விளக்கியுள்ளோம். இப்பொழுதாவது சந்தை ஜோதிட முறையில் தான் நகர்கிறது என்பதை புரிந்துகொள்ளவும்.
அன்புடன்
கி சுரேஷ்குமார்