செவ்வாய், 22 நவம்பர், 2016

சென்னையில் பயிற்சி வகுப்புகள்

                   பங்கு சந்தை பற்றிய பயிற்சி வகுப்புகள் சென்னையில் வரும் வாரம் எடுக்கப்படும், விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும். நிச்சயமாக வகுப்புகள் தங்களது வர்த்தகத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி கட்டணம் ரூபாய் 3000 மட்டும். மேலும் விபரங்களுக்கு 8973655142 அல்லது tamilsanthai9@gmail.com -ல் தொடர்புகொள்ளவும்.
அன்புடன்
கி சுரேஷ்குமார்

வெள்ளி, 11 நவம்பர், 2016

பங்கு சந்தையில் சூதாட்டம்

                பங்கு சந்தையில்  சூதாட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை ஜோதிட ரீதியாக ஒரு சிறிய விளக்கம் இங்கே அளித்துள்ளோம். மேலும் எந்த எந்த கிரகம் எப்படி நம்மை ஆள்கொள்கிறது அல்லது நம்மை ஆட்டுவிக்கிறது. என்பதையம் இங்கே சிறிதளவில் விளக்கியுள்ளோம். மேலும் விபரங்களுக்கு எங்கள் வகுப்புகளை தொடர்பு கொள்ளவும். 


 அன்புடன்
கி சுரேஷ்குமார்

புதன், 2 நவம்பர், 2016

W D Gann தேதி

                W D Gann  முறையில் முக்கியமானது தேதி. அதாவது Dec 21 அல்லது Dec 22 ஆரம்ப தேதியாக எடுத்துக்கொண்டார் .  Gann  ஏன் அந்த தேதியை எடுத்தார்?  அதை எப்படி கணித்தார் ? நிச்சயமாக அவர் ஜோதிடத்தை உபயோகித்து மட்டுமே இதை கணித்துள்ளனர் என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும். அவர் ஜோதிடத்தை பயன்படுத்தினார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இன்றும் அந்த தேதிகளில் அல்லது அந்த தேதிகளில் ஒட்டிய நாட்களில் சந்தையில் சில மாற்றங்கள் நிகழும் அதிசயத்தை நம்மால் கணிக்க முடிகிறது. மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்கள் எங்கள் வகுப்புகளை கலந்துகொண்டு அறிந்து கொள்ளலாம். 


அன்புடன்
கி சுரேஷ்குமார்

வெள்ளி, 21 அக்டோபர், 2016

பங்கு சந்தையும் கர்மாவும்

பங்கு சந்தையில் நமது கர்ம வினைகளை எப்படி அதிகரிக்க செய்கிறோம் என்பதை விளக்கவே இந்த வீடியோ...... 

வியாழன், 29 செப்டம்பர், 2016

வகுப்பு நடைபெறும் இடம்

எங்கள் தமிழ் சந்தையின்  பங்குச்சந்தை பற்றிய பயிற்சி வகுப்புகள்  கீழ்க்கண்ட முகவரியில் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் 

காலபைரவா (education and Astrology research centre )
சக்தி காம்ப்லெக்ஸ்
யூனியன் பேங்க் எதிரில்
திருச்சி மெயின் ரோடு
பல்லடம்.

மேற்கண்ட முகவரியில் வாரத்தின் எல்லா நாட்களிலும் குறைந்தது 5 நபர்களுடன் வகுப்புகள் எடுக்கபடும். முன்பதிவு கண்டிப்பாக அவசியம். வகுப்புகள் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும். விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 8973655142 அல்லது tamilsanthai9@gmail.com

அன்புடன்
கி சுரேஷ்குமார்

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

ஜோதிட சந்தை- வீடியோ

பங்கு சந்தையில் எப்படி ஜோதிடம் செயல்படுகிறது, பங்கு சந்தைக்கு TECHNICAL & FUNDAMENTAL  அனாலிசிஸ் மட்டும் போதுமா இல்லை ஜோதிடமும் வேண்டுமா என்று இந்த வீடியோவை பார்த்து முடிவு செய்யவும்...
இங்கே பார்க்க இயலாதவர்கள் YOUTUBE -ல் பார்க்க இங்கே அழுத்தவும் https://www.youtube.com/watch?v=gFE0RcxFHA8

அன்புடன் 
கி . சுரேஷ் குமார்

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கரடியின் பிடியில் பங்குசந்தை ???

   பங்கு சந்தை அன்பர்களுக்கு வணக்கம், இந்த பதிவின் முக்கிய நோக்கமே வர்த்தகர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தவே.அதாவது  பங்கு சந்தை வரும் நாட்களில் கரடிகளின் கையில் அகப்பட காத்திருக்கிறது. சரியாக சொல்லவேண்டும் என்றால் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை, இந்த குறிப்பிட்ட நாட்களில் எப்பொழுது வேண்டுமானாலும் மிக பெரிய சரிவை சந்திக்கலாம். இது முற்றிலும் கணிப்பு அல்லது எதிர்பார்ப்பு மட்டுமே. இது கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லவில்லை ஆனால் 99% நடைப்பதற்க்கு வாய்ப்பு இருப்பதாகவே நாங்கள் கணிக்கிறோம். இது fundamental  & technical அனாலிசஸ்க்கு அப்பாற்பட்ட்து. இது முற்றிலும் ஜோதிட அறிவியல் மற்றும் கிரக கோச்சார நகர்வுகளை மட்டும் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.  
                அனைவரும் இதை நம்பவேண்டும் என்ற அவசியம் இல்லை, அதே நேரம் அனைவரையும் விற்று வாங்க வேண்டும் என்றும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. எங்களது நோக்கமே குறைந்தபட்ஷம் இந்த குறிப்பிட்ட நாட்களில் வர்த்தகம் செய்வதை தவிர்க்கவே. வரும் நாட்களில் nifty குறைந்தபட்சம் 600 புள்ளிகள் முதல் 1000 புள்ளிகள் வரை சரிவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மிகவும் கவனமாக வர்த்தகம் செய்யயவும்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

கேள்வி பதில்

கேள்வி 1
பங்கு சந்தையில் 2 பேர் ஈடுபடுகிறார்கள் அதில் ஒருவருக்கு ஜாதகம் சாதகமாக உள்ளது மற்றோருவருக்கு பாதகமாக உள்ளது என்று வைத்துக்கொள்வோம்,  இப்பொழுது சாதகமாக உள்ளவர் வர்த்தகம் செய்வதையே பாதகமாக உள்ளவரும்  செய்தால் இருவரும் லாபம் அடைவார்களா அல்லது நஷ்டம் அடைவார்களா ???
பதில் 
அருமையான கேள்வி, நிச்சசயம் சாதகமாக உள்ளவருக்கு லாபமும் பாதகமாக உள்ளவருக்கு நஷ்டமும் ஏற்படும். எப்படி என்றால் இந்த மாதிரி பல சோதனைகளை நங்கள் செய்துவிட்டோம் , இப்படி இரு வேறு ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கும் தலா ஒரு லட்ஷம் கொடுத்து ஒருமண்டலம் (48 நாட்கள்) வர்த்தகம் செய்ய சொல்லுங்கள், நிச்சயம் நாங்கள் சொல்வதே நடந்திருக்கும், காரணம் சாதகமாக உள்ளவர் சந்தை இறக்கத்திலும் ஏற்றத்திலும், லாபத்திலும் நஷ்டத்திலும் ஒரே மாதிரி மனநிலையுடன் இருப்பார், ஆனால் பாதக ஜாதக அமைப்பு உள்ளவர் நஷ்டம் ஏற்படும் போது பதட்டத்திலும் லாபம் வரும் போது ஒரு வித மமதையில் அடுத்தகடட வர்த்தகத்தை முதலாமவர் செய்வதற்குள் ஏதேனும் தவறாக செய்து மாட்டிக்கொள்வார். இதில் நாங்கள் சொல்வதெல்லாம் ஒருவருடைய கிரக சூழ்நிலைகள் அவர் மனநிலையை நிச்சயம் மாற்றி விடும் என்பதே. 

திங்கள், 14 மார்ச், 2016

கோவையில் வகுப்பு நடைபெறும் இடம்

         எங்களது தமிழ் சந்தை (பங்குசந்தை) வகுப்புகள் கோவையில் உள்ள REAL IAS ACADEMY-ல் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறோம். வகுப்புகள் நடைபெறும் இடத்தின் முகவரி
REAL IAS ACADEMY,
106,2-வது தளம், நேரு வீதி,
ராம் நகர், கோவை-641009.

மேற்கண்ட முகவரியில் திங்கள் முதல் வெள்ளி வரை குறைந்தது 5 நபர்களுடன் வகுப்புகள் எடுக்கபடும். முன்பதிவு கண்டிப்பாக அவசியம். வகுப்புகள் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும். விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 8973655142 அல்லது tamilsanthai9@gmail.com

அன்புடன்
கி சுரேஷ்குமார்

புதன், 2 மார்ச், 2016

தமிழ் சந்தை புத்தகம்

இது எங்களது தமிழ்சந்தையின் வகுப்புகளுக்கான புத்தகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்...

அன்புடன் 
கி சுரேஷ்குமார்

வியாழன், 11 பிப்ரவரி, 2016

வர்த்தக எச்சரிக்கை

             தமிழ் சந்தை வாசகர்களுக்கு வணக்கம், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்று பதிவிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இந்த வருட தொடக்கத்திலே இங்கே கூறியதை போல பங்கு சந்தை மிகவும் அதிகமான ஊசலாட்டங்களோடே இருக்கிறது, மேலும் இது வரும் நாட்களிலும் தொடரும் என்பதே வேதனையான ஒன்று. அடுத்த ஒர் ஆண்டுகளில் யூக வணிகத்தில் (F&O) ஈடுபடுபவர்கள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். ஆகவே முன்னெச்சரிக்கையாக செயல் பட வேண்டும் என்பதை இங்கே மிக கவனத்துடன் தெரியபடுத்த விரும்புகிறோம். அடுத்த 3 மாதங்களும் சந்தை பெரிய அளவில் மேலே செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் முதலிலே குறிப்பிட்டதை போல 7396-க்கு கீழ் முடியுமானால் சந்தை எந்தவொரு அடிமட்ட பகுதிவரை செல்லும் என்று யாராலும் தெளிவாக கூர இயலாத ஒன்று. தற்போது சந்தை தோராயமாக 6889 பின் 6561 என்ற இலக்கை நோக்கி நகர்வதாகவே நாங்கள் கருதிகிறோம். ஆக அதற்க்கு தகுந்தவாரு உங்கள் வர்த்தகத்தை செய்துகொள்ளவும். ஒருவேளை சந்தை மேலே செல்வதாக இருந்தால் 7745-க்கு மேல் 3 முறை தொடர்ந்து வர்த்தகம் முடிவு பெற வேண்டும். அது வரை சந்தை எவ்வளவு மேலே சென்றாலும் அதை நாம் விற்பதற்காக மட்டுமே பயன்படுத்தி கொள்ளவேண்டும். மேலே செல்கிறது என்று வாங்கினால் பின்பு அது நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். இன்வெஸ்டார்கள் சற்று இலைபாறுவது நன்று.
  
                நாங்கள் இங்கு தின, குறிகிய, நீண்ட காலவர்த்தகமோ செய்ய பரிந்துரைப்பதில்லை. நாங்கள் இங்கே செய்வதெல்லாம் சந்தை போக்கின் நகர்வுகளை மட்டுமே, ஆனால் தனிபட்ட ஒருவரின் வர்த்தகத்திற்க்கு பரிந்துரை செய்யவேண்டுமானால் அவர்களது ஜோதிட கட்டத்தை ஆராய்ந்து தான் பரிந்துரை செய்ய முடியும். தற்சமயம் சந்தை மேலே செல்ல எந்தவொரு கிரங்களும் சாதகமாக இல்லை. ராகு, கேது மற்றும் குரு போன்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. குரு வக்கரத்தில் இருப்பது அவ்வளவு சிறந்ததாக  இல்லை. எனவே கவனமாக செயல்படவேண்டும். கட்டுமான துறை பங்குகள் இந்த மாத இறுதிக்கு மேல் 10-20% மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறது. வர்த்தக செய்யும் முன் கவனமாக செயல்படவேண்டும்.

=====================================
அன்புடன்
கி சுரேஷ்குமார் 

வியாழன், 7 ஜனவரி, 2016

ஜனவரி மாத சந்தை

                            அனைவருக்கும் தமிழ் சந்தையின் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். வருகின்ற மாதம் சந்தை எப்படி இருக்கும் என்ற சிறிய அலசலே இந்த பகுதி. கடந்த மாதம் நாம் குறிப்பிட்டதை போல சந்தை இறங்கியது ஆனால் கடைசி வாரத்தில் வெளிநாட்டவரின் விடுமுறை காரணித்தினால் சரியான சந்தை VOLUME இல்லை, ஆயினும் சந்தை நமது இலக்கான 7400-7420-யை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. மீண்டும் ஒரு முறை நாங்கள் இங்கே சொல்வதெல்லாம் சந்தை 7396-க்கு கீழ் முடிவடைந்தால் மட்டுமே பலத்த பின்னடைவை சந்திக்க நேரிடும், அதுவரை சந்தை பற்றிய கவலை தேவையில்லை. இந்த சரிவானது மிகவும் சரியான ஒன்றே, ஏனெனில் ஒரு நீண்ட கால முதலீடுகளுக்கு 7396 என்ற புள்ளியானது மிகவும் சக்திவாய்ந்தது. ஆகவே அதை உறுதி செய்ய சந்தை ஒருமுறை அந்த இலக்கை அடைய வேண்டும். மேலும் 7400-7420 என்ற புள்ளிகளுக்கிடையில் ஒரு நாளாவது CLOSE ஆக வேண்டும். அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துகொள்வோம், சந்தை 7400 அருகில் வரும் பொழுது நீங்கள் எதை வேண்டுமானாலும் எந்த பங்கை வேண்டுமானாலும் வாங்கலாம் SL 7396-க்கு கீழ் ஒரு நாள் CLOSE ஆனாலும் சந்தையை விட்டு வெளியேறவும். நாங்கள் உறுதியாக நம்புவது தேசிய பங்கு சந்தை குறியீடு 31-டிசம்பர் 2017 வரை 7396-க்கு கீழ் முடிவடையாது. 
               கிரக ரீதியாக பார்க்கும் பொழுது வருகின்ற ராகு கேது பெயர்ச்சி அவ்வளவு சிறப்பானதாக இல்லை. குறிப்பாக யூக வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. டீரேங்கில் ஈடுபடுபவர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்ய வேண்டும், இல்லை எனில் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டும். மேலும் குரு வக்ரம் பெரும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த 2-3 மாதத்திற்கு சந்தை பெரிய அளவில் மேலே செல்ல வாய்ப்பில்லை. 
      மேலும் ஏதேனும் சந்தேகம் எனில் எங்களை WHATS APP-ல் தொடர்பு கொள்ளவும் 893655142
---------------------------
அன்புடன்
கி சுரேஷ்குமார்


Kaalabiravaa almanac

Kaalabiravaa almanac