புதன், 15 மார்ச், 2017

வர்த்தக கால கணிதம்

அனைவருக்கும் வணக்கம்,
வர்த்தகத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது ? ஏன் அதிகமானவர்கள் பணத்தை  இழக்கிறார்கள்?  வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில்  நமக்கு கிடைத்த தகவல்படி 11 % வர்த்தகர்கள் லாபம் ஈட்டுகிறார்கள், 8 % மக்கள் லாபம் நஷ்டம் இன்றி தங்களது முதலீட்டு பணத்துடன் வெளியேறுகிறார்கள், மீதமுள்ள 81 % வர்த்தகர்கள் நஷ்டத்தை மட்டுமே சந்திக்கின்றார்கள். இங்கே நாம் 11 % லாபம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் இடம்பெற வேணுடுமாயின் அதிகமான கடின உழைப்பை போடவேண்டும். மற்றும் சில யுக்திகளை கையாள வேண்டும். அதில் நங்கள் முதலில் கவனம் செலுத்துவது காலம் மட்டுமே.
        சாதாரணமாகவே கெட்ட நிகழ்வு நடந்தால் அனைவரும் சொல்வது நேரம் சரியில்லை. ஆக சரியான நேரத்தை எப்படி தெரிந்து கொள்வது. நாங்கள் W D Gann  முறையை பயன்படுத்துகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே, W D Gann அவர்கள் தனது அனைத்து புத்தகங்களிலும் சொல்வது நான் Price -யை விட நேரத்தை கணிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த்துவதாக சொல்கிறார். ஆக இங்கே ஒவ்வொரு வர்த்தகர்களும் தங்களுக்கு சாதகமான நேரத்தை தெரிந்துகொள்ள, நமது முன்னோர்கள் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு நாளின் முக்கிய நேரங்கள்  மேலும் அந்த நாளில் சந்தை எந்தமாதிரி இருக்கும் என்பதையும் தொகுத்து ஒரு புத்தகம் ஒன்றினை வெளியிட இருக்கிறோம். இது ஏப்ரல் 14  முதல் ஒருவருடத்திற்கு இருக்கும். இதில் இடம் பெறும் விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
இந்த புத்தகத்தை விலை ரூபாய் 1000 +100  கூரியர் கட்டணம்  =1100 , குறைந்த பிரதிகள் மட்டுமே வெளியிட இருப்பதால் முன்பதிவு அவசியம். விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். 

அன்புடன் 
கி  சுரேஷ் குமார் 
+91 8973655142

---------------------------------------------------------
How to make money in Trading? Why most of them lose money in trading? According to survey only 11% of the traders are making profit,8% of traders withdrawing their money without any profit or loss remaining 81% of traders meet losses only. if you want to joint these 11% of profit making group, then we have to put more efforts and apply few techniques .among few strategies we are mainly concentrating on TIME.
                 For example if any bad things happen in our life we used to say bad TIME.so how to know the right TIME. Everyone knows we are using W D GANN methods, in most of the Gann books W D GANN mentioned that he is concentrating mostly on how to predict TIME when comparing to the PRICE. Based on our ANCIENT ASTROLOGICAL METHODS we are planning to release market timing BOOK (almanac) this APRIL 14 which covers the entire financial year. Sample pages of the book are given below

Please do advance booking. Since we have only limited copies
Price Rs.1000+100 courier charges =Rs.1100
For further details please contact
K SURESH KUMAR (FINANCIAL ASTROLOGER)
+91 8973655142
KALA BAIRAVAA FORECASTING

Kaalabiravaa almanac

Kaalabiravaa almanac